பீஜே,{இவரை போலுள்ளவர்களும்} மார்க்கத்திலும், உலக விசயங்களிலும் முரண்பட்டவைகள், மற்றும் அவரின்பால் வீசப்படும் ஆதாரப்பூர்வ விமர்சனங்கள் இங்கே மொத்தமாய்....சத்தமாய்....! {இதில் வரும் செய்திகள் அனைத்தும் பிற தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகள். குறை சொல்வதும், மனதை புண்படுத்துவதும் நோக்கமல்ல. ஹிதாயதே நோக்கம் . மேலும் இந்த வலைத்தளம் குழப்பவாதிகளின் முகவரியை மட்டுமே காட்டுகிறது. உண்மையான {சுன்னத் ஜமாஅத் } கொள்கைகளை அறிய வேறு தளங்களுக்கு செல்லவும் உதாரணம் : http://zubairsiraji.com
அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}
வியாழன், 29 நவம்பர், 2012
புதன், 28 நவம்பர், 2012
புதன், 21 நவம்பர், 2012
குவைத் வாழ் PJ வின் பித்தர்களே நீங்கள் தூயவான்கள் என்பதை நிருபியுங்கள்!
ஏக இறைவனின் திரு நாமத்தால்...
பொய்ப்பித்தன்
pj வின் குவைத் வாழ் பித்தர்கள் குவைத்தில் ஒரு பள்ளிவாசலில் கூட்டம்
நடத்திவிட்டு மாபெரும் பொது கூட்டம் நடத்தப்பட்டதாக செய்தி ஒன்றை படு
வேகமாக பரப்பினர் அபகரிக்கப்பட்ட வார இதழில். குவைத் நாட்டின் மைந்தர்களுக்கே பொது கூட்டம் நடத்த அனுமதி இல்லாத பொழுது இந்திய நாட்டு மைந்தர்களான,பொய்ஜே வின் பித்தர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? என்ற கருத்தை பிரதானமாக கொண்டு இந்திய
தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைவர் சகோதரர் முகவை அப்பாஸ் அவர்கள்
கட்டுரை ஒன்றை வரைந்தார்.

நடத்தப்பட்டது
பொதுக்கூட்டம் தான் என்பதை நிரூபிக்க வக்கற்றவர்கள் வழக்கமாக முனை மழுங்கி
போன ஆயுதத்தை தான் [பாலியல்,ஊழல்]கையில் எடுத்துள்ளனர். இவர்கள் கையில்
எடுத்த இந்த குப்பைகளை தள்ளிவிட்டு மற்ற விஷயத்திற்கு வருவோம்.
தங்களின் பகுத்தறிவை பொய்யரிடம் அடகு வைத்த இவர்கள் தங்களின் கட்டுரையில்
நம்மை குறித்த அவதூறுகளை அள்ளி வீசி உள்ளனர்.அது குறித்து பார்பதற்கு
முன் பொய்யர் பித்தர்களான இவர்களிடம் தங்களின் கட்டுரை குறித்த ஒரு
கருத்தையும் முன் வைக்கிறோம்.அதற்க்கு பதிலையும் எதிர்பார்க்கிறோம்.
தனி மனிதன் ஒருவன் எழுதுவது போல் ஆரம்பமாகிறது இவர்களின் கட்டுரை. ஆனால்
முடிவில் ரவ்தா கிளை என்று போட்டுள்ளார்கள். எழுதிய தனி மனிதனுடைய பெயரும் அதில்
இல்லை. முடித்தவர்கள் பெயரும் அதில் இல்லை. ஏன் இந்த இரட்டை நிலை? எந்த
விமர்சனமாக இருந்தாலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எங்கள் பெயரில் துணிச்சலாக எழுதுகிறோமே! அதுபோன்று தங்களை
அடையாளப்படுத்துவதில் என்ன தயக்கம்? சத்தியம் இவர்களிடம்
இல்லை என்பதால்தானே.. இந்த திருகு தாளம்..? சரியான பயிற்ச்சியை தான் தனது
பித்தர்களுக்கு வழங்கி இருக்கிறார் அந்த வாய்மையாளர்[!?]

பெயர் போடாமல் ஓடி ஒளிந்ததற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..? மறதி என்று சொல்லி
மழுப்ப போகிறார்களா..? அல்லது முகவரியோடு முன்னாடி வருகிற பழக்கம் எங்கள் தலைவருக்கே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம் இன்ஷா
அல்லாஹ். இப்பொழுது விஷயத்துக்கு வருவோம்..
மழுப்ப போகிறார்களா..? அல்லது முகவரியோடு முன்னாடி வருகிற பழக்கம் எங்கள் தலைவருக்கே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம் இன்ஷா
அல்லாஹ். இப்பொழுது விஷயத்துக்கு வருவோம்..
அவதூறு ஒன்று
ஆபாசத்திற்கும்,அவதூறுகளுக்கும் அஸ்த்திவாராமான பொய்ஜே வின் பொய்யன்டிஜே என்ற
நீலததளத்தில் தான் இவர்களின் மறுப்புக் கட்டுரைவெளியாகி
உள்ளது. அதில், அபுபைசலை புகையிலை மன்னன் என்றும்,எழுத்து வியாபாரி
என்றும் கொச்சைபடுத்தி உள்ளனர். அபூபைசல் பாக்கர் அணியில் இணைந்த பிறகுதான்
அவர் புகையிலை பயன்படுத்தினாரா? அல்லது தக்லீத் ஜமாஅத்தில் இருந்த போது பயன்படுத்தினரா? அப்படி அவர் புகையிலை பயன்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், குவைத் மண்டல தக்லீத் ஜமாத்திற்கு செயலாளராக வைத்து அழகு பார்த்தீர்களே! அதற்கு பின்னால் அவரை மாநில செயலாளராகவும், அபகரிக்கப்பட்ட இதழின் பொறுப்பாசிரியராகவும் வைத்திருந்தீர்களே! அப்போது புகையிலை பயன்படுத்தியது உங்களின் புகைந்துபோன தக்லீது மூளைக்கு தெரியவில்லையா? மேலும் இப்போது புகையிலை புண்ணாக்கு என்று புலம்பும் பொய்யரின் பித்தர்களே! இப்போதும் அபூபைசல் புகையிலை பயன்படுத்துவதை நிர்ரூபிக்கத் தயாரா?

அதே போல் பாக்கரோடு இணைந்த பிறகுதான்
எழுத்து வியாபாரி ஆனாரா? உங்கள் வாதப்படி எழுத்து வியாபாரியான அவரை வைத்து உணர்வில் சம்பாத்தித்தீர்களே! அப்போது உங்களின் தக்லீது மூளை மங்கியிருந்ததா? மேலும், பொய்யன் பொய்ஜே வைபோல் தனது எழுத்தை விற்று அவர்
அடைந்த ஆதாயம் என்ன? என்பதையெல்லாம் நிருபிக்கும் பொறுப்பை பொய்யரின் பித்தரான உங்கள்மீது முதலாவதாக சுமத்துகிறோம்.

அவதூறு இரண்டு
அபுபைசலின் தம்பியாகிய சாதிக் சதாம் என்பவர் குவைத்தில் ஒரு பிட்
நோட்டீஸ் கொடுத்தாலும் அதை அரேபிய தொலைகாட்ச்சியில் பேட்டி கொடுத்ததாக
எழுதிவிடுவார் அபுபைசல் என்று அவதூறை வீசியுள்ளனர். உணக்ளைப் போல பள்ளிவாசல் நிகழ்ச்சியை மாபெரும் பொதுக்கூட்டம் என்று பச்சைப் பொய்யை அபுபைசல் எப்பொழுது எழுதினார்? என்பதையும் நிருபிக்கும்
பொறுப்பை பொய்யரின் பித்தரான உங்கள்மீது இரண்டாவதாக சுமத்துகிறோம்.

அவதூறு மூன்று
நமது அமைப்பின் சார்பாக குவைத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இணையதளத்தில்
வெளியிடுவதின் மூலம் அபுபைசல் தனது குடும்ப வருமானத்தை பெருக்கி
கொண்டார் என்ற அவதூறையும் வீசியுள்ளனர். இதையும் நிருபிக்கும் பொறுப்பை
பொய்யரின் பித்தரான உங்கள்மீது மூன்றாவதாக சுமத்துகிறோம்.

அவதூறு நான்கு
குவைத்தில் உள்ள இலங்கைத் தமிழ் பள்ளியிலும், மற்றுமொரு தமிழ்ப்
பள்ளியிலும் தனி மனிதரைத் தரம் தாழ்ந்து அவதூறு பரப்பி விநியோகிக்கப்
படும் பிரசுரங்களை வெளியிட்டால் கட்டி வைத்து அடிப்போம் என ஜும்மா
மேடையிலேயே இமாம் கண்டித்ததாகவும் அதை மீறியதால் அனைத்து இயக்க
சகோதரர்களும் ஒன்று கூடி எங்களை விரட்டி அடித்ததாகவும் அவதூறுகளை அள்ளி
வீசியுள்ளனர்.

இவர்கள் கூறியபடி இந்த இரண்டு பள்ளியிலும் எங்களை கட்டி
வைத்து அடிப்பதாக எந்த இமாம் கூறினார்? எந்த பள்ளியில் கூறப்பட்டது? எங்களை
விரட்டி அடித்த சகோதர இயக்கங்கள் எவை? என்பதையும் நிருபிக்கும் பொறுப்பை
பொய்யரின் பித்தரான உங்கள்மீது நான்காவதாக சுமத்துகிறோம்.
வைத்து அடிப்பதாக எந்த இமாம் கூறினார்? எந்த பள்ளியில் கூறப்பட்டது? எங்களை
விரட்டி அடித்த சகோதர இயக்கங்கள் எவை? என்பதையும் நிருபிக்கும் பொறுப்பை
பொய்யரின் பித்தரான உங்கள்மீது நான்காவதாக சுமத்துகிறோம்.
நாம் எடுத்து வைத்த அத்தனையையும் இவர்கள் நிருபிப்பதற்கு ஒரு வார கால
அவகாசம் அளிக்கிறோம். இதில் எந்த ஒன்றையும் இவர்கள் நிரூபிக்காத
பட்சத்தில் அண்ணைனைப் போல மகா அயோக்கியர்கள்தான் என்பதை
ஒத்துக்கொள்ளவேண்டும். அதுமாத்திரமல்லாமல் இவர்கள் ஒத்து கொள்ளாத
பட்ச நாங்களே இவர்களையும் அயோக்கியர்கள் என்று அழகாக அறிவிப்பு
செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு :நேரமின்மையின் காரணமாக சுருக்கமாக
வெளியிட்டு இருக்கிறேன்.
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
வெளியிட்டு இருக்கிறேன்.
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சனி, 17 நவம்பர், 2012
வெள்ளி, 16 நவம்பர், 2012
செவ்வாய், 13 நவம்பர், 2012
ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்
ரஹீம்
பி.ஜே சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து நான் சொல்வதையெல்லாம் யாராவது கண்மூடித்தனமாக (தக்லீது) செய்தால், மறுமை நாளில் அவ்வாறு நம்பியவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் சாட்சி சொல்லுவேன். [Play video] - பி.ஜைனுல் ஆபிதீன்.

சவூதியின் சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தது யார்?
பல்
வேறு மதங்களை, மொழிகளை கொண்ட பல நாட்டு மக்களும் தங்களது இவ்வுலக வாழ்வினை
வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் செல்வம் கொழிக்கும் சவூதி
அரேபியாவுக்கு வந்து பல்வேறு வேலைகள செய்து வருகின்றனர். இவர்களில்
இறைவனையும், மறுவுலக வாழ்வினையும் குறித்து ஒன்றும் அறியாதவர்களாக பலர்
உள்ளனர். அவற்றை மறுப்பவர்களும் உண்டு. இறைவனும், மறுமையும் உண்டு என்பதை
ஐயத்திற்கு இடமின்றி அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாவர்கள் என்ற
பிரிவினரும் உண்டு.
பெண்களின் ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்று:
ஓர் ஆண் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது குறித்து இறைத் தூதர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியலாம் என்று ஆண்களின் ஆடை அளவில் PJ அவர்கள் மாற்றிப் பேசினார்.
இன்று:
பெண்கள் கரண்டைகால் வரைதான் ஆடை அணியவேண்டும் அதற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்று பெண்களின் ஆடை விஷயத்தில் மாற்றிப் பேசுகிறார். பெண்கள் தங்களது முகம், கை ஆகியவற்றைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் மறைக்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் தனது மொழி பெயர்ப்பில் முன்பு எழுதியிருந்த PJ, இன்று அதற்கு முரண்பட்டு எழுதும் போதும் வேடிக்கை பார்க்கும் TNTJ அறிஞர்களே! ஆண்களின் ஆடைச் சட்டத்தை மாற்றும் போது மௌனம் காத்தீர்கள். இன்று பெண்களின் ஆடை சட்டம் மாறுகிறது. இறைமார்க்கத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை எடுத்து வைக்கும் போது மௌனிகளாக இருப்போர் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்காது என்ற எண்ணமா?
வெள்ளி, 9 நவம்பர், 2012
பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமா மற்றும் விரிவுரையில் தவறுகள்
விவாதிப்போர்:
பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி (தொண்டி)
எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ (தொண்டி)
நாள்: 29 மார்ச் 2009
நேரம்: 9 மணி முதல் இரவு 11 மணி வரை
இடம்: எஸ்.எஸ்.மஹால், தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம்
Video Link:
www.islamkalvi.com/media/debate2/index.htm
பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! – தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்!
அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின்
அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும்
ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே
எச்சரித்து வருகின்றனர்.
இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடையும் சூழல் உருவாகும் போதெல்லாம்
தன் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது? என்பதற்காக ‘என் தர்ஜமா பற்றி
விவாதிக்கத் தயார்’ என்று சவ(ட)ால் விடுவதை தன் வழமையாக்கிக் கொண்டுள்ளார்.
நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று
மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’
திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)
நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு
முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும்,
இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த
செய்தியையும்
பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (2)
உங்களது தொடர்-2 ஐயும், ஸலபியின் மறுப்புக்கு மறுப்பையும் படித்த போது நீங்கள் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கொரு நீதி என்ற அடிப்படையில் எழுதியிருப்பதையும், என்னை இழிவுபடுத்துவதற்கும், உண்மைகளை மறுப்பதற்கும் பெரிதும் முயன்றிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
‘அவரது எந்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் விடுபடவில்லை என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்’ என்று உங்களது விடை குறித்த (உங்கள் பார்வையில்) தற்புகழ்ச்சியுடன் உங்கள் மறுப்புத் தொடங்குகின்றது. அது மட்டுமன்றி சத்தியத்தை மறுத்தல், பிறரை இழிவாகக் கருதுதல் என்ற ஆணவத்தின் அடையாளமாகவும் அது திகழ்கின்றது. இதனைப் பின்வரும் அம்சங்கள் மூலம் தெளிவாக உணரலாம்.
பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)
சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே! அடுத்ததாக, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘சூனியம் – கலந்துரையாடல்’ எனும் சீடியில் எனது கட்டுரை குறித்து, ‘இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை. இதற்குச் சாதாரண மக்களே பதிலளித்து விடுவர். அடுத்து, இந்தக் கட்டுரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெறும் உளரல்தான் இதிலுள்ளது’ என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர், வெளியில் நிகழ்ச்சிகளுக்கே செல்லாமல் அறையில் இருந்து கொண்டு மறுப்பு எழுதும் அளவுக்கு |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)